பிரித்தானியாவை உலுக்க தயாராகும் பகீர் பிரச்சினை… 8000 பள்ளி மாணவிகளிடமிருந்து பாலியல் துஷ்பிரயோக புகார்கள்…. முக்கிய தகவல்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடப்பதாக பகீர் புகார் ஒன்று பிரித்தானியாவை உலுக்கத் தயாராகிறது. ஆசிய அமெரிக்கரான Soma Sara (22), பிரித்தானிய பள்ளிகளில் படித்தவர். Sara பாதி சீனர் என்பதால் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது அவரைப் பார்ப்பவர்கள் என்னுடன் வருகிறாயா, நீ அந்த ஆபாச நடிகையைப் போலவே இருக்கிறாய் என்று சொல்லி வம்பு செய்வதுண்டாம். Sara கொரோனா ஊரடங்கின்போது வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில், அவரது … Continue reading பிரித்தானியாவை உலுக்க தயாராகும் பகீர் பிரச்சினை… 8000 பள்ளி மாணவிகளிடமிருந்து பாலியல் துஷ்பிரயோக புகார்கள்…. முக்கிய தகவல்